1149 காலியிடங்கள்…. 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு…. மாபெரும் அரசு வேலைவாய்ப்பு….!!!!
1149 காலியிடங்கள்…. 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு…. மாபெரும் அரசு வேலைவாய்ப்பு….!!!! மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.