BE / B.Tech படித்தவர்களுக்கு…. சென்னை துறைமுகத்தில்….. மாதம் ரூ.20,800 சம்பளத்தில் பணி….!!!!

BE / B.Tech படித்தவர்களுக்கு…. சென்னை துறைமுகத்தில்….. மாதம் ரூ.20,800 சம்பளத்தில் பணி….!!!!


சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவி Deputy Chief Mechanical Engineer



கல்வித்தகுதி BE / B.Tech



சம்பளம் ரூ.16,000 – ரூ.20,800

கடைசி தேதி 21-03-2022

தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dcme2022.pdf

Comments

Popular posts from this blog

6,7,8,9,10 Std Science Notes of Lesson Collection 2022

7th Std Lesson Plan 1st Term June 4th Week All Subject Collection 2023

7th Std Social Science Sources of Medieval India Notes of Lesson June 1st Week -TM