10ஆம் வகுப்பு தகுதிக்கு…. தபால்துறையில் அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

 10ஆம் வகுப்பு தகுதிக்கு…. தபால்துறையில் அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கோயம்புத்தூர் அஞ்சல் வட்டம் பணியாளர் கார் டிரைவர் பணியிடங்களுக்கு Offline மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அஞ்சல் துறையின் மூலம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


தபால் அலுவலக வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாமல் விண்ணப்பிக்கலாம். இந்த பணியாளர் கார் டிரைவர் விண்ணப்பப் படிவம் அனைத்து கோயம்புத்தூர் தபால் நிலையங்களிலும் 10.01.2022 முதல் 10.03.2022 வரை கிடைக்கும்.


நிறுவனத்தின் பெயர் Tamilnadu Postal Circle

பதவி பெயர் பணியாளர் கார் டிரைவர்

வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்த காலியிடம் 17

வேலை இடம் Coimbator, Erode, Nilgiris, Salem, Tiruppur

தகுதி தகுதி-10ம் வகுப்பு


விண்ணப்பிக்கும் முறை Offline

கடைசி தேதி 10.03.2022


Address: Manager, Mail Motor Service, Goods Shed Roads, Coimbatore, 641001

மேலும் விவரங்களைப் பெற அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tamilnadupost.nic.in ஐ தயவுசெய்து சரிபார்க்கவும்

Comments

Popular posts from this blog

10th Std English Slow Learners Study Materials Sivagangai Module-01

SSLC English Late bloomers' paragraph Question and Answer

10th Std English Slow Learners Study Materials Ponneri module-04